Ad Space avaiable

மடவளையில் ரமழான் உலர் உணவு செயற்திட்டம் - 2017



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மடவளைக் கிளை ரமழானில் சகலருக்கும் சிறந்த முறையில் நோன்பு நோற்பதற்கான தயார்படுத்தல்களை செய்து தரவேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்தும் ஒன்பதாவது தடவையாக இவ்வருடமும் 'ரமழான் உலர் உணவு செயற்திட்டம்-2017' ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்.

தேவையுடையோரின் தேவைகளை இயலுமான அளவு பூர்த்தி செய்து நன்மைகளை வாரிவழங்கும் புனித ரமழானில் இறை உவப்பையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்ள ஒன்றிணைவோம் இன்ஷா அல்லாஹ்.

இம்முறை 3,000/- பெறுமதி மிக்க பொதிகள் விநியோகிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே நமது முடியுமான பங்களிப்புக்கள் பலரது ரமழானை சிறப்பாக கழிக்க வழியமைக்கும் என்ற அடிப்படையில் ஒன்றிணைவோம்.

இதற்கு பங்களிப்புக்களை வழங்க முன்வருவார்கள் பின்வரும் இலக்கங்களை தொடர்புகொன்டு மேலதிக தகவல்களைப் பெறுமாறு அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.

சகோதரர். ரிஸ்மி 0777 548 588
சகோதரர். சப்ரி   0779 857 423
சகோதரர். நிஸ்ரி 0777 412 536

ஜஸாகல்லாஹு கைரா

செயற்திட்ட அதிகாரி
சித்தீக் முஹம்மட் ரிஸ்மி
0777 548 588
மடவளையில் ரமழான் உலர் உணவு செயற்திட்டம் - 2017 மடவளையில் ரமழான் உலர் உணவு செயற்திட்டம் - 2017 Reviewed by Madawala News on 5/07/2017 10:14:00 AM Rating: 5