Ad Space avaiable

(படங்கள்) கண்டி மஹிய்யாவயில் இடம்பெற்ற விபத்து. மாவில்மட அஸார்தீன் வபாத்.


கண்டி  மாவில்மடயில்  இருந்து 5 பேருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற படி வேன் ஒன்று மஹியாவ பகுதியில் இன்டர்சிட்டி பஸ் ஒன்றுடன் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

வேனில் பயணித்த மாவில்மட மொஹமட் அஸார்தீன் எனும் 23 வயது இளைஞர் உயிரிழந்ததுடன் ஏனையோரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்களுள் சிறாஜ் என்பவரின் நிலையும் கவலைக்குள்ளான நிலையில் இருப்பதாக தெரியவருகிறது!

வெளிநாட்டிலிருந்து வரும் தங்களது உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக சென்ற வேளையிலேயே இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது!

(இன்னாலில்லாஹ்...)

தகவல்,பட உதவி:
Mohammed Nawas -Akurana

-அல்மஷூறா / மடவள நியூஸ்

(படங்கள்) கண்டி மஹிய்யாவயில் இடம்பெற்ற விபத்து. மாவில்மட அஸார்தீன் வபாத். (படங்கள்) கண்டி மஹிய்யாவயில் இடம்பெற்ற விபத்து. மாவில்மட அஸார்தீன் வபாத். Reviewed by Madawala News on 5/14/2017 09:16:00 AM Rating: 5