Ad Space avaiable

வாழைச்சேனை முனீர் அலி டுபாயில் வபாத்..

(எச்.எம்.எம்.பர்ஸான்)  

வாழைச்சேனை 4 ம் வட்டாரத்தைச் சேர்ந்த சேகு அலி முனீர் அலி வயது (33) இன்று 8 ம் திகதி டுபாய் நாட்டில் நான்காம் மாடியில் இருந்து தவறுதலாக விழுந்ததின் காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஒரு ஆண் குழந்தையின் தந்தையான முனீர் அலியின் ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருகிறது


வாழைச்சேனை முனீர் அலி டுபாயில் வபாத்.. வாழைச்சேனை முனீர் அலி டுபாயில் வபாத்.. Reviewed by Madawala News on 5/08/2017 07:55:00 PM Rating: 5