Kidny

Kidny

பல்கீஸ் பானுக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் ஓன்று இணைந்த கோடிக்கணக்கான இந்திய மக்கள்.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

பல்கீஸ்  பானுவும் ஒரு நிர்பயாதான்; கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படதுபோல பல்கீஸ் பானு வழக்கிலும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்லி மாணவி நிர்பயா வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர் முன்னாள் நீதிபதி கட்ஜு உள்ளிட்டவர்கள் நிர்பயா வழக்கு தீர்ப்பை ஆதரித்துள்ள அதேவேளை பல்கீஸ் பானு வழக்கிலும் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடத்தப் பட்ட இனவெறி தாக்குதலில் 2000த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அப்போது பல்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு கொல்லப்பட்டார். மேலும் அவரது 2 வயது குழந்தை உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நிர்பயா வழக்கு திர்ப்பு வழங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பை நீதிமன்றம் பல்கீஸ் பானுவை வன்புணர்ந்து கொன்ற கும்பலுக்கு மரண தண்டனை வழங்க மறுத்துவிட்டது. சிபிஐ அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தது.
இதனை தொடர்ந்து நிர்பயா வழக்கையும், பல்கீஸ் பானு வழக்கையும் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில

Rajdeep Sardesai

✔@sardesairajdeep
Nirbhaya killers given death sentence. Those who Gangraped Bilkis Bano, killed her child, given life. Law is supreme. Or is it an ass?!
12:14 PM - 5 May 2017


1,8781,878 Retweets

2,6122,612 likes

5 May
Rajdeep Sardesai

✔ @sardesairajdeep
Nirbhaya killers given death sentence. Those who Gangraped Bilkis Bano, killed her child, given life. Law is supreme. Or is it an ass?!

Follow
Markandey Katju @mkatju
@sardesairajdeep Bilkis Bano case fell within the category of 'rarest of the rare' cases and the guilty deserved the death sentence.
12:16 PM - 5 May 2017


391391 Retweets

613613 likes


Follow
Swati Chaturvedi

✔@bainjal
Why is #BilkisBano not in the rarest of rare categories. Saw her 3 yr old daughter bludgeoned & was gang raped?
12:19 PM - 5 May 2017


444444 Retweets

391391 likes


Follow
Rohit Pradhan @Retributions
Why Bilkis Bano gang rape not fit for death but Delhi rape case is?: suggests much about India, media, legal system, & death penalty itself.
2:04 PM - 5 May 2017


108108 Retweets

110110 likes

Follow
Sharmistha Mukherjee

✔@Sharmistha_GK
Finally justice given in Nirbhaya case.Wat abt Bilkis Bano?We shd fight 4 harshest punishment 4 those beasts who raped her&killed her child
2:38 PM - 5 May 2017
95463df6dfd370a5ef1f4da6158ed909_L
பல்கீஸ் பானுக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் ஓன்று இணைந்த கோடிக்கணக்கான இந்திய மக்கள். பல்கீஸ் பானுக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் ஓன்று இணைந்த கோடிக்கணக்கான இந்திய மக்கள். Reviewed by Madawala News on 5/07/2017 07:10:00 AM Rating: 5