Kidny

Kidny

அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் ; ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய வெளிநாடுகள் அழுத்தம் ..


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அரசியலில் இருந்து ஓய்வு பெருமாறு இந்த ஆட்சி மாற்றத்தில் பின்னனியில் செயற்பட்ட முக்கிய நாடுகள் அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக மகிந்த தரப்பு முக்கியஸ்தர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு திருத்தம்,தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி இருப்பதாக ஆளும் கட்சிகள் குற்றம் சுமத்திவரும் நிலையில் முக்கிய நாடுகள் சில அவருக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக மஹிந்த தரப்பு  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே தின கூட்டத்தின் பின்னரும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்த அழுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக மஹிந்த  தரப்பு  தெரிவித்துள்ளன.



அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் ; ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய வெளிநாடுகள் அழுத்தம் .. அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் ; ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய வெளிநாடுகள் அழுத்தம் .. Reviewed by Madawala News on 5/14/2017 12:32:00 PM Rating: 5