Ad Space avaiable

அமைச்ச்சரவை மாற்றம் முழு விபரம் ..



அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 9 பேரும், இராஜங்க அமைச்சர் ஒருவரும் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர். 

அதற்க்கு அமைவாக
அதற்க்கு அமைவாக
1. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம்

 2. எஸ்.பி.திஸாநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை 

3. டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன: தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி 

4. ரவி கருணாநாயக்க: வெளிவிவகாரம்

 5. மஹிந்த சமரசிங்க: துறைமுகம் மற்றும் கப்பல்துறை 

6. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு 

7. அர்ஜுன ரணதுங்க: பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் 

8. சந்திம வீரக்கொடி: திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி 

9. திலக் மாரப்பன: அபிவிருத்தி பணிகள் 

மேலும் 
10.மஹிந்த அமரவீர: மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டதாக  ஜனாதிபதி செயலகத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.
அமைச்ச்சரவை மாற்றம் முழு விபரம் .. அமைச்ச்சரவை மாற்றம் முழு விபரம் .. Reviewed by Madawala News on 5/22/2017 10:21:00 AM Rating: 5