Ad Space avaiable

கொழும்பு ஸாஹிராவின் ஆளுனர் சபைக்கு பவுஸுல் ஹமீட் மீண்டும் தெரிவு.

கொழும்பு ஸாஹிராவின் ஆளுனர் சபைக்கு பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக மூன்று பேரை தெரிவு செய்ய வேண்டி இருந்த நிலையில், கடந்த ஞாயிறு கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் அல்ஹாஜ் பௌசூல் ஹமீட்  மீண்டும்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் அலவி முக்தார், எம். முஹம்மட் ஆகியோரும் தேர்வு முறையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

மிகவும் விருவிருப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 14 பேர்கள் குறித்த பதவிற்கு போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஸாஹிராவின் ஆளுனர் சபைக்கு பவுஸுல் ஹமீட் மீண்டும் தெரிவு. கொழும்பு ஸாஹிராவின் ஆளுனர் சபைக்கு பவுஸுல் ஹமீட் மீண்டும் தெரிவு. Reviewed by Madawala News on 5/08/2017 03:08:00 PM Rating: 5