Kidny

Kidny

மியன்மார் முஸ்லிம்கள் என்ற பெயரில் இடம்பெறும் பயங்கரமான மனித கடத்தல் வியாபாரம் !


மியன்மார் முஸ்லிம்கள் என்ற பெயரில் இடம்பெறும் பயங்கரமான மனித கடத்தல் வியாபாரம்  தொடர்பான தகவல்களை நாளை வெளியிட உள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

அவ்வமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

மியன்மார் முஸ்லிம்கள் என்ற பெயரை பயன்படுத்தி  பயங்கரமான மனித கடத்தல் இடன்பெருவதாகவும் இதுதொடர்பான தகவல்களை நாளை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு நாளை காலை அவ்வமைப்பின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டில் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
மியன்மார் முஸ்லிம்கள் என்ற பெயரில் இடம்பெறும் பயங்கரமான மனித கடத்தல் வியாபாரம் ! மியன்மார் முஸ்லிம்கள் என்ற பெயரில் இடம்பெறும் பயங்கரமான மனித கடத்தல் வியாபாரம் ! Reviewed by Madawala News on 5/07/2017 10:59:00 PM Rating: 5