tg travels

ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ! பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம் ..

தற்போது தலைமறைவாக உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவரை பாதாள உலக கோஷ்டியினர் உதவியுடன் கொலை செய்ய திட்டம் இருப்பதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் (ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பிரிவு) கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு இன்று அறிவித்துள்ளனர்.
ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ! பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம் .. ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ! பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம் .. Reviewed by Madawala News on 5/31/2017 09:27:00 PM Rating: 5