tg travels

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே பிரதமர் அமெரிக்கா செல்லவார் !


ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அவுஸ்திரேலியா பயணமாகியுள்ள நிலையில் பிரதமர் அமெரிக்க செல்வதாகவும் 
செய்திகள் பரவியுள்ளன.

இது தொடர்பில் மடவளை நியூஸ் பிரதமர காரியாளய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு  கேட்ட போது அவுஸ்ரேலியா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே பிரதமர் அமெரிக்க செல்வார் என தெரிவித்தார்.

ஏற்கனவே பொலிஸ் மா அதிபர் ரஷ்யா சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி பிரதமர் பொலிஸ் மா அதிபர் ஆகிய மூவரும் நாட்டில் இல்லை என்ற செய்தி பரவும் நிலையில் இது தொடர்பில் நாம் பிரதமர் காரியாளய அதிகாரி ஒருவர் மூலம் தெளிபடுத்திக்கொண்டோம்.

எதிர்வரும் 28 திகதிக்கு பின்னரே பிரதமர் அமெரிக்கா செல்வார் என அந்த  அதிகாரி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே பிரதமர் அமெரிக்கா செல்லவார் ! ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே பிரதமர் அமெரிக்கா செல்லவார் ! Reviewed by Madawala News on 5/23/2017 09:12:00 PM Rating: 5