Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல்: கண்டி வட்டாரந்தன்னை அல்ஹாஜ் அஹமது லதீப் .


கண்டி வட்டாரந்தன்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கோட் முதலியாரும் கண்டி கொழும்பு வீதி 'ரோயல் ஷூ பெலஸ்' உரிமையாளருமான அல்ஹாஜ்  அஹமது லதீப் காலமானார்.

அவரது ஜனாஸா 14ம் திகதி மு.ப.11 மணிக்கு மஹயாவா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(தகவல் :கண்டி ஊடகவியலாளர் எச்.எம்.மன்சூர்)
ஜனாஸா அறிவித்தல்: கண்டி வட்டாரந்தன்னை அல்ஹாஜ் அஹமது லதீப் . ஜனாஸா அறிவித்தல்: கண்டி வட்டாரந்தன்னை அல்ஹாஜ்  அஹமது லதீப் . Reviewed by Madawala News on 5/14/2017 12:08:00 AM Rating: 5