Kidny

Kidny

பானதுறை எலுவில பகுதி வர்த்தக நிலையம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் !


பானதுறை எலுவில பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது இணந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அவ்வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்துள்ள  இனந்தெரியாத நபர்கள் குறித்த வர்த்தக நிலைய (கொமினிகேஷன்) கண்ணாடிகளை உடைத்து சேரப்படுத்திவிட்டு பெற்றோல் குண்டு ஒன்றை வீசியுள்ளதாகவும் அதிஷ்டவசமாக அது தீப்பிடிக்க வில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பானதுறை எலுவில பகுதி வர்த்தக நிலையம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் ! பானதுறை எலுவில பகுதி வர்த்தக நிலையம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் ! Reviewed by Madawala News on 5/17/2017 09:22:00 AM Rating: 5