Ad Space Available here

பொலன்னறுவையில் பிக்கு மீது தாக்குதல் வைத்தியசாலையில் அனுமதி ..



பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவரை இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு நேற்று இரவு வந்த குழு அங்குள்ள தேரர்கள் தொடர்பில் வினவிவிட்டு 14 வயது பிக்குவை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிக்கு பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிற்சைப்பெற்றுவருவதாகவும் பொலன்னறுவை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவையில் பிக்கு மீது தாக்குதல் வைத்தியசாலையில் அனுமதி .. பொலன்னறுவையில் பிக்கு மீது தாக்குதல் வைத்தியசாலையில் அனுமதி .. Reviewed by Madawala News on 5/15/2017 04:35:00 PM Rating: 5