tg travels

அமைச்சரவையில் மாற்றம் செய்யாவிட்டால் அமைச்சரவை கூட்டங்களை புறக்கணிக்க ஜனாதிபதி தீர்மானம் !


அமைச்சரவையில் மாற்றம் செய்யாவிட்டால் இனிவரும் காலங்களில் அமைச்சரவை கூட்டங்களை புறக்கணிக்கப்போவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன பிரதமருக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் காரியாளய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் ஊழல் விமர்சனங்களில் சிக்கியுள்ள அமைச்சர்களை வேறு அமைச்சுகளுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி பிரதமருக்கு இந்த தகவலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சரவையில் மாற்றம் செய்யாவிட்டால் அமைச்சரவை கூட்டங்களை புறக்கணிக்க ஜனாதிபதி தீர்மானம் ! அமைச்சரவையில் மாற்றம் செய்யாவிட்டால் அமைச்சரவை கூட்டங்களை புறக்கணிக்க ஜனாதிபதி தீர்மானம் ! Reviewed by Madawala News on 5/07/2017 10:55:00 AM Rating: 5