Ad Space avaiable

அல்லாஹ்வை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு


தொடர்ச்சியாக அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் அவமதித்து பேசுவதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி வரும் பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (18.05.2017) முறைப்பாடு செய்யப்பட்டது.
அல்லாஹ்வை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு அல்லாஹ்வை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு Reviewed by Madawala News on 5/18/2017 07:32:00 PM Rating: 5