tg travels

சல்மான் எம் பி யின் பேர்மிட் விற்ற பணம் யாருக்கு ?

மு கா வின் தற்காலிக தேசியப்பட்டியல் எம்.பி சல்மான்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் மூலம் டொயோடா லேண்ட் க்ருஷர் வகை வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.

குறித்த வாகனம் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
கிடைத்துள்ள அதேவேளை வர்த்தகர் ஒருவருக்கு அது பல மில்லியன்களுக்கு அது கைமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிகமாக  எம்.பி யான சல்மானுக்கு  போர்மிட் மூலம் கிடைத்த பணத்தை அவர் எடுத்துக்கொண்டாரா அல்லது கட்சிக்கு வழங்கினாரா என்பது தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை.
சல்மான் எம் பி யின் பேர்மிட் விற்ற பணம் யாருக்கு ? சல்மான் எம் பி யின் பேர்மிட் விற்ற பணம் யாருக்கு ? Reviewed by Madawala News on 5/13/2017 10:01:00 AM Rating: 5