Ad Space avaiable

சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் எட்டுக் கோடி ரூபாய்!


பெயரில் என்ன இருக்கிறது. அது வெறும் அடையாளம் மட்டும்தான். இதோ சுந்தர் பிச்சை அவர்களின் நாளொன்றிற்கான வருமானத்தைப் பாருங்கள்.

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்தியாவைச் சேர்ந்த  தமிழரான சுந்தர் பிச்சைக்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டொலர்கள்  ஆகும். ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்களாகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுந்தர் பிச்சையின் நாளாந்த வருமானம் இலங்கை மதிப்பில் சுமார் எட்டுக் கோடி ரூபாய்களாகும்.

கொடுக்க நினைக்கும் இறைவனுக்குப் பெயர்களெல்லாம் ஒரு பொருட்டேயல்ல
சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் எட்டுக் கோடி ரூபாய்! சுந்தர்  பிச்சையின் ஒரு நாள் சம்பளம்  எட்டுக் கோடி ரூபாய்! Reviewed by Madawala News on 5/07/2017 08:37:00 PM Rating: 5