tg travels

மல்வத்து மஹாநாயக்க தேரர் எதிர்ப்பு ! ஞானசார தேரர் வெளியேற்றம்..


மல்வத்து விகாரையில் உண்ணாவிரதம் இருந்த ஞானசார தேரர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவிக்கின்றன.

ஞானசார தேரரின் உண்ணாவிரத செயற்பாட்டுக்கு மல்வத்து விகாரையின் விகாராதிபதி எதிர்ப்பு வெளியிட்டமை காரணமாக அவர் அங்கிருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உண்ணாவிரதம் நிறைவு பெற்றதாக தனக்கு அறியவந்துள்ளதாக பொதுபலசேனா பிரதானி ஒருவர் மடவளை நியுஸுக்கு உறுதிப்படுத்தினார்.
 
மல்வத்து மஹாநாயக்க தேரர் எதிர்ப்பு ! ஞானசார தேரர் வெளியேற்றம்.. மல்வத்து மஹாநாயக்க தேரர் எதிர்ப்பு ! ஞானசார தேரர் வெளியேற்றம்.. Reviewed by Madawala News on 5/21/2017 10:21:00 PM Rating: 5