tg travels

கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ; பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பு ..


கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவித்துள்ளார்.

கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்டவர் என்ற காரணத்தினால் அரசியல் அமைப்பின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ; பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பு .. கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ; பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பு .. Reviewed by Madawala News on 5/09/2017 10:42:00 AM Rating: 5