Ad Space avaiable

ஞானசாரருக்கு உடல்நலமில்லை! வழக்கு ஒத்திவைப்பு!


 
ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று புதன்கிழமை  மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஞானசாரருக்கு உடல்நலமில்லையென்று அவர் சார்பில் நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

எனவே இந்த வழக்கு இம்மாதம் 31 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஞானசாரருக்கு உடல்நலமில்லை! வழக்கு ஒத்திவைப்பு! ஞானசாரருக்கு உடல்நலமில்லை! வழக்கு ஒத்திவைப்பு! Reviewed by Madawala News on 5/24/2017 12:10:00 PM Rating: 5