Ad Space avaiable

காலி மாவட்ட செயலாளர் காரியாளய உத்தியோகபூர்வ தளம் மீது சைபர் தாக்குதல் ..


காலி மாவட்ட காரியாளய  உத்தியோகபூர்வ வெப் தளமான  http://www.galle.dist.gov.lk/ என்ற முகவரி உடைய  வெப்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட காரியாளய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த தளத்தை ஹெக் செய்தவர்கள் பாகிஸ்தான் வாழ்க, இஸ்லாம் மார்க்கம் வாழ்க , பாகிஸ்தான் ராணுவம் வாழ்க எனும் வாக்கியங்கள் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை காஷ்மீர், சிரியா, பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என கோஷங்களும் இருந்ததாக காலி மாவட்ட காரியாளய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த தளம் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட காரியாளய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலி மாவட்ட செயலாளர் காரியாளய உத்தியோகபூர்வ தளம் மீது சைபர் தாக்குதல் .. காலி மாவட்ட செயலாளர் காரியாளய உத்தியோகபூர்வ தளம் மீது சைபர் தாக்குதல் .. Reviewed by Madawala News on 5/17/2017 11:52:00 PM Rating: 5