Ad Space avaiable

அமைச்சரவையில் மாற்றத்தை தவிர்க்க முடியாது !

அமைச்சரவை மாற்றம் நிச்சயமாக நிகழும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.

லங்கா தீப நாழிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் லங்கா தீப நாழிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ..

நாட்டினதும் நாட்டில் நலனுக்காகவும் அமைச்சரவை மாற்றம் நிச்சயமாக நிகழும் அது மாத்திரம் அல்லாமல் அமைச்சரவை செயலாளர்களிலும் மாற்றம் நிகழும் அதனை தவிர்க்க முடியது. 

பிரதம மந்திரியும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
அமைச்சரவையில் மாற்றத்தை தவிர்க்க முடியாது ! அமைச்சரவையில் மாற்றத்தை தவிர்க்க முடியாது ! Reviewed by Madawala News on 5/13/2017 02:33:00 PM Rating: 5