tg travels

சற்றுமுன் மாவனல்லையில் கட்டட நிர்மாண பணியின்போது மண் சரிவு! ஒருவர் பலி!

 
சற்றுமுன் மாவனல்லையில் கட்டட நிர்மாண பணியின்போது ஏற்பட்ட மண் சரிவுல் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் சிலர் மண்சரிவில் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மடவளை நியுஸ் / அல்மஷூறா நியூஸ் 

சற்றுமுன் மாவனல்லையில் கட்டட நிர்மாண பணியின்போது மண் சரிவு! ஒருவர் பலி! சற்றுமுன் மாவனல்லையில் கட்டட நிர்மாண பணியின்போது மண் சரிவு!  ஒருவர் பலி! Reviewed by Madawala News on 5/23/2017 11:53:00 AM Rating: 5