Kidny

Kidny

சிங்களவர்களுக்கான அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளோம் ..


இலங்கையில் உள்ள சிங்கள பவுத்தர்களுக்கான அரசியல் கட்சியை தாங்கள் ஆரம்பிக்க உள்ளதாக சிங்களே தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் என அறியப்படும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தெரிவித்துவரும் சாலிய டி ரனவக இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது தமிழர்களுக்கு டி என் ஏ உள்ளது சிங்களவர்களுக்கு என ஒரு அரசியல் கட்சி இல்லை எனவே தாங்கள் அவ்வாரான ஒரு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக சாலிய ரனவக குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்களுக்கான அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளோம் .. சிங்களவர்களுக்கான அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளோம் .. Reviewed by Madawala News on 5/17/2017 03:14:00 PM Rating: 5