Kidny

Kidny

எங்கள் அமைச்சுகளில் கை வைத்தால் ராஜினாமா செய்வோம் ; பிரபல அமைச்சர்கள் மூவர் தீர்மானம் ..



விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளில் மாற்றம் இடம்பெற்றால் அரசாங்கத்தில் வகிக்கும் சகல பதவுகளில் இருந்தும் ராஜினா செய்ய மூன்று பிரபல ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் தீர்மாணித்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

நாளை மறுதினம் 19 திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ராஜினாமா விடயம் வெளியாகியுள்ளது.

இன்று சீனாவில் இருந்து நாடு திரும்பும் பிரதமரிடம் தங்கள் முடிவை குறித்த மூவரும் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உள்ள அமைச்சரவையில் ஓரிரு மாற்றங்களை செய்யாமல் முழு அமைச்சையும் மாற்றுமாறு பிரதமருக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எங்கள் அமைச்சுகளில் கை வைத்தால் ராஜினாமா செய்வோம் ; பிரபல அமைச்சர்கள் மூவர் தீர்மானம் .. எங்கள் அமைச்சுகளில் கை வைத்தால் ராஜினாமா செய்வோம் ; பிரபல அமைச்சர்கள் மூவர் தீர்மானம் .. Reviewed by Madawala News on 5/17/2017 08:08:00 AM Rating: 5