Ad Space avaiable

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் நேரலை வீடியோ..


ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் நேரலை வீடியோ..
ஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்தில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வருகைதந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்தியால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆகியோரும் சற்றுமுன்னர் வருகைதந்தனர். இன்று அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கீழுள்ள வீடியோவில் காணலாம்...


Image result for அமைச்சரவை
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் நேரலை வீடியோ.. ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் நேரலை வீடியோ.. Reviewed by Madawala News on 5/22/2017 09:55:00 AM Rating: 5