tg travels

தோப்பூர் சம்பவம்... கிழக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்.


திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்,

இன்று கிழக்கு மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

முதலமைச்சரின்நடன உரை வீடியோ:
தோப்பூர் சம்பவம்... கிழக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்.  தோப்பூர் சம்பவம்... கிழக்கு முதலமைச்சர் கடும் கண்டனம். Reviewed by Madawala News on 5/17/2017 01:44:00 PM Rating: 5