tg travels

சவூதியில் இருந்து விடைபெற்று, இஸ்ரேலில் டொனால்ட் ட்ரம்ப் .



2 நாள் சவூதி மன்னரின் மாளிகையில் குடும்ப சகிதம் உச்சகட்ட சிறப்பு விருந்துபசாரம் பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் சற்றுமுன் இஸ்ரேல் சென்றுள்ளார்.

இதனால் இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-அல்மஷூறா / மடவள நியூஸ்
சவூதியில் இருந்து விடைபெற்று, இஸ்ரேலில் டொனால்ட் ட்ரம்ப் . சவூதியில் இருந்து விடைபெற்று, இஸ்ரேலில் டொனால்ட் ட்ரம்ப் . Reviewed by Madawala News on 5/22/2017 04:35:00 PM Rating: 5