tg travels

கொழும்பில், பாதுகாப்பு அமைச்சுக்கு முன் உள்ள காணியொன்றில் பல மனித எலும்புக்கூடுகள் மீட்பு.



கொழும்பில், பாதுகாப்பு அமைச்சுக்கு முன் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலின்  காணியொன்றில் பல மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அங்கிருந்த கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹோட்டலின் காணியில் கட்டிட நிர்மான வேலைகளுக்கு தொண்டும்போதே இவ்வாறு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பில், பாதுகாப்பு அமைச்சுக்கு முன் உள்ள காணியொன்றில் பல மனித எலும்புக்கூடுகள் மீட்பு. கொழும்பில், பாதுகாப்பு அமைச்சுக்கு முன் உள்ள காணியொன்றில் பல மனித எலும்புக்கூடுகள் மீட்பு. Reviewed by Madawala News on 5/13/2017 02:06:00 PM Rating: 5