Kidny

Kidny

கிழக்கு முதலமைச்சருக்கு ஒரு பகிரங்க கண் திறந்த மடல்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
தம்பலகாமம் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையையும் வீதி பாடசாலைகளில் நிலவும் அதிபர் ஆசிரியர் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தாறுங்கள் கௌரவ முதலமைச்சர் அவர்களே!
***************************************

ஊடகவியளாலரும் சமுக சேவையாளருமான
எம் எஸ் அப்துல் ஹலீம்
முள்ளிப்பொத்தானை
தொடர்பு:-077-4444068

கடந்த பல வருட காலமாக பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்து முடிவுக்கு வந்தும் பல வருடம் கடந்த நிலையிலும் இவ் தருனத்தில் மூவின மக்களின் வாக்களித்தும் வெற்றி ஈட்டியும் எமது பிரதேச மாணவர்களின் அவலநிலையும்

எமது மாணவர்களின் நலன் கருதி இன்று எமது பிரதேசத்தில் சுமார் 14நான்கு பாடசாலைக்கு மேல் காணப்படுகின்றது இப்பாடசாலைகளில் நிலவு ஆசிரியர் பற்றாக்குறை  அதிகலவாக காணப்படுகின்றது எனவே எங்களுடைய மாணவர்கள் பாடசாலைகளில் முக்கிய பாடங்களை கற்றுக்கொள்ள ஆசிரியர்கள்  பாடசாலைகளை வழிநடாத்தி செல்ல அதிபர்கள் பாடசாலையை சுத்தம் பாதுகாக்க தொழிலாலிகள் காவலாளிகள் இன்றி மிகவும் கஷ்டபடுகின்றார்கள் உ+ம் கணிதம் தமிழ் ஆங்கிலம் இன்னும் முக்கிய பாடங்கள் நேர சூசி வழங்கியும் நேரத்துக்கு பரிட்சை எழுத ஒவ்வொறு பாடத்திலும் ஆசிரியர்கள் இன்றி போதியளவு குறிப்பாக மிகவு கஷ்ப்படுகின்றார்கள் அத்தோடு எமது பிரதேசத்தில் உள்ள மாணவ மாணவிகள் வசதி படைத்தவர்கள் அல்ல வரிய அன்று அன்று கூலித்தொழில் செய்பவர்கள் டியுசன் வெளி வகுப்புக்கு சென்று கூட கற்க பணம் இல்லாமல் மாணவர் இடை விலகியர்களும் உள்ளார்கள் கௌரவ முதலமைச்சரே !உங்களுக்கு தெரியும் எங்கள் பிரதேசத்தை பற்றி இன்று சொல்லப் போனல் எங்களுடை முள்ளிபொத்தானை மண்ணில் 2000ஆண்டு காலப் பகுதியில் நீங்கள் காலடி வைத்து எங்களுக்கு உங்களுடைய கட்சி சார்பாக போட்டியிட்ட சரித்திரம் உங்களுக்கு தெரியும் எமது தம்பலகாமம்  பிரதேச மக்கள் உங்களுக்கு  வாக்களித்தார்கள் இருந்தாலும் நான் ஞாபகம் ஊட்டுகின்றேன் எங்களுடைய மாணவர்களின் நலன் கருதி எமது பிரதேச மாணவர்களின்  எதிர்கால கல்விக்கு உதவுங்கள் உங்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்கம் தருவான் ஊடகவியாளர் சமுக சேவையாளன் அன்று நானும் இவ்வாரன அவல நிலையில் கஷ்டப்பட்டு படித்தேன் அதை போன்று இவ் நவியீன யுகத்தில் எமது பிரதேச மாணவர்கள் கஷ்டபடுகின்றார்கள் நான் கெஞ்சி கேட்கின்றேன் அல்லாவுக்காக எமது பிரதேச மாணவர்களின் கல்வியில் ஆசிரியர்கள் இல்லாத போதும் ஒரு சில அதிபர்களின் கவனக் குறையினால் இடம்மாற்றம் சில அரசியல் தலைவர்களின் உதவியீனால் கவனம் இன்மையாக இருக்கின்றார்கள் அத்தோடு மாகாண அபிவிருத்தி உங்களிடம் உள்ளது முதலமைச்சரே!உங்களால் முடியும் ஆளுனரிடம் பேசி எமது பிரதேசத்தின் அனைத்து தேவைகளை நிறைவு செய்ய முடியும் எனவே இவ் விடயம் தொடர்பாக உங்கள் அமைச்சில் இருந்து குழு அமைத்து எங்களுடைய பாடசாலைகளுக்கு விஜயம் செய்யுங்கங்கள் முதலமைச்சரே!
அத்துடன் இவ் விடயம் தொடர்பாக ஊடகவியாளர் சார்பாகவும் உங்களை சந்திக்க நேரம் தாருங்கள் கௌரவ முதலமைச்சரே!இப் போட்டோவை பாருங்கள் எங்களுடை பெண் பிள்ளைகளை மழை காலங்களில் வீதியின்றி தத்தழிககின்றார்கள் இவர்களின் கருதி உதவுங்கள் எனது மூவின மக்களின் மாகாண முதலமைச்சரே!

#பதிலும் #உதவியையும் #எதிர்பார்கின்றேன்

இவ் உதவி என் எதிர்கால எமது பிரதேச மாணவர்களின் நலன் கருதி

ஏதவது பிழை இருந்தால் மண்ணிக்கவும்

உங்கள் அன்பின்
ஊடகவியளாலரும் சமுக சேவையாளருமான
எம் எஸ் அப்துல் ஹலீம்
முள்ளிப்பொத்தானை
தொடர்பு:-077-4444068

#குறிப்பு:-
ஆசிரியர் போட வழிமுறைகள்
Baபட்டதாரிகள் எமது பிரதேசத்தில் 60மேற்பட்டவர்கள் உள்ளனர் அவர்களை வைத்து நியமணம் வழங்கி பயன் படுத்தலாம்

விரைவில் வழங்க உள்ள 4000மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடத்தில் எமது பிரதேசத்தில் அதிக ஆசிரியர்களை உள் வாங்குகள் அமைச்சரே!

தொண்டர் ஆசிரியர்கள்75க்குமேல் உள்ளார்கள்

திறமைகளை வைத்துக் கொண்டு O/L
AL படித்தவர்களை வைத்து பாடசாலைகளுக்குல் நிலவும் வெற்றிடங்களைபூர்த்தி செய்யலாம்

தற்காலிமாக. சுயாதினமாக வேலை செய்தவர்களை வைத்து பூர்த்தி செய்யலாம்.
கிழக்கு முதலமைச்சருக்கு ஒரு பகிரங்க கண் திறந்த மடல். கிழக்கு முதலமைச்சருக்கு ஒரு பகிரங்க கண் திறந்த மடல். Reviewed by Madawala News on 5/13/2017 12:02:00 PM Rating: 5