Ad Space avaiable

பொத்துவில் முகம்மத் பாசில் வபாத்தானார்.


பொத்துவில் நாலாம் வார்ட் மஸ்ஜிதுல் பலாஹ் அருகாமையில் வசித்து வந்த முகம்மத் பாசில் (சுமார் 36 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

சுகயீனம் காரணமாக சிலகாலம் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை வபாத்தாகி உள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

-தகவல்: ரம்சான்
பொத்துவில் முகம்மத் பாசில் வபாத்தானார். பொத்துவில் முகம்மத் பாசில் வபாத்தானார். Reviewed by Madawala News on 5/12/2017 02:07:00 PM Rating: 5