Ad Space avaiable

விமல் வீரவன்ச பௌத்த தர்மத்தை இழிவு படுத்தி விட்டார்.


வெசாக் தினத்தில் மஞ்சள் கொடியை அகற்றி கறுப்புக்கொடி தூக்குமாறு தெரிவித்துள்ளதன் மூலம் விமல் வீரவன்ச பௌத்த தர்மத்தை இழிவு படுத்தியுள்ளார். புத்தி பேதலித்துப்போனவர்களால் மாத்திரமே இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மூடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பௌத்த மக்கள் மஞ்சள் கொடிகளை கழற்றி கறுப்புக் கொடிகளை தொங்கவிடுமாறு விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விமல் வீரவன்ச பௌத்த தர்மத்தை இழிவு படுத்தி விட்டார்.  விமல் வீரவன்ச பௌத்த தர்மத்தை இழிவு படுத்தி விட்டார். Reviewed by Madawala News on 5/08/2017 06:48:00 PM Rating: 5