Kidny

Kidny

மீதொடமுல்ல அனர்த்தத்தில் குடும்பத்தையே இழந்த அனூஜவுக்கு கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி.


மீதொடமுல்ல அனர்த்தம் காரணமாக தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை இழந்த அனூஜ நெத்ஸர என்ற மாணவனுக்கு கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த மாணவனின் பாட்டன் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. D C
Image may contain: 4 people, people standing and indoor
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting




மீதொடமுல்ல அனர்த்தத்தில் குடும்பத்தையே இழந்த அனூஜவுக்கு கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி. மீதொடமுல்ல அனர்த்தத்தில் குடும்பத்தையே இழந்த அனூஜவுக்கு கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி. Reviewed by Madawala News on 5/09/2017 07:10:00 PM Rating: 5