tg travels

உதவிய உள்ளங்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு : ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.



நேற்று (21) எமது சகோதரர்களால் வெளியூரில்  இருந்து வந்த சகோதரர்கள்   கிண்ணியாவில் உள்ள பின்தங்கிய கிராம மக்களுக்கு வீட்டு பாவனை பொருட்கள்  உட்பட உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

 ஒரு நண்பர்கள் குழுவே இணைந்து இறைவனின் உதவியினால் வழங்கி வைத்தார்கள். இவர்களுக்காக அம்மக்கள் நன்றிகளை தெறிவிக்கின்றனர்.

ஜசாகுமுல்லாகுகைறன்.இவர்களின் பொருாளாதாரத்திலும் சுகத்திலும் இறைவன் மென்மேலும் அருள்பாலிப்பானாக:ஆமீன்

உதவி செய்தவர்கள், அவர்களின்  ஊரை,  பெயரை குறிப்பிதாவோ,  புகைப்படத்தை பதிவு செய்யவோ விரும்பவில்லை.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

உதவிய உள்ளங்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு : ஜஸாக்கல்லாஹூ ஹைரன். உதவிய உள்ளங்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு : ஜஸாக்கல்லாஹூ ஹைரன். Reviewed by Madawala News on 5/22/2017 06:44:00 AM Rating: 5