Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல்: மடவளை அல் முனவ்வரா ஆசிரியையின் கணவர் ஸவாஹிர் சேர்.


மடவளை பஸார்  அல் முனவ்வரா பாடசாலையின் ஆங்கில  ஆசிரியை F.F. Zakariyya அவர்களின்  கணவர் ஸவாஹிர் சேர் (ஜாமியுல் அஸ்ஹர் ஆசிரியர்) உடதலவின்னையில் காலமானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு உடதலவின்னை ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா அறிவித்தல்: மடவளை அல் முனவ்வரா ஆசிரியையின் கணவர் ஸவாஹிர் சேர். ஜனாஸா அறிவித்தல்: மடவளை அல் முனவ்வரா ஆசிரியையின் கணவர் ஸவாஹிர் சேர். Reviewed by Madawala News on 5/22/2017 12:48:00 PM Rating: 5