tg travels

பேருவலையை சேர்ந்த அஹமத் பஸ்லி முஹமத் ஷாபி கத்தாரில் காலமானார்.


இலங்கை சீனங்கோட்டை , பேருவலையை சேர்ந்த அஹமத் பஸ்லி முஹமத் ஷாபி (51) அவர்கள் கத்தாரில் இன்று மு. ப 12.20 மணி அளவில் காலமாகினார். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன் 

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக 

ஜனாஸா தற்போது ஹமாத் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
 

ஜனாஸாவை கத்தர் நேரப்படி 10 மணி அளவில் இலங்கைகு கொன்டு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
வஸ்ஸலாம்

தகவல்: 
அஹம்ட் ஸாஜித்
பேருவலையை சேர்ந்த அஹமத் பஸ்லி முஹமத் ஷாபி கத்தாரில் காலமானார். பேருவலையை சேர்ந்த அஹமத் பஸ்லி முஹமத் ஷாபி கத்தாரில் காலமானார். Reviewed by Madawala News on 5/09/2017 04:58:00 PM Rating: 5