tg travels

ஜனாஸா அறிவித்தல் : மஹகொடை பாத்திமா பர்ஸானா.


மஹகொடையை சேர்ந்த ( கல்லூடு ), பாத்திமா பர்ஸானா காலமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் தர்கா நகரை சேர்ந்த தாஹிர் பாஸியின் மனைவியும், பஜ்லானின் அன்பு தாயும், இம்ரான், இர்பான்,  இர்ஹாம் மற்றும் இஷ்பாக் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.00 அளவில் பேருவளை, மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா அறிவித்தல் : மஹகொடை பாத்திமா பர்ஸானா. ஜனாஸா அறிவித்தல் : மஹகொடை பாத்திமா பர்ஸானா. Reviewed by Madawala News on 5/16/2017 05:44:00 PM Rating: 5