Ad Space avaiable

வாக்குகளைப் பெறவரும் அரசியல்வாதிகள் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தரமாட்டார்களா?

 
(ஹஸ்பர் ஏ ஹலீம் )

வாக்குகளைப் பெறவரும் அரசியல்வாதிகள் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தரமாட்டார்களா:கிண்ணியா சம்மாச்சந்தீவு இளைஞர்கள் 

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமாச்சந்தீவு ஜொலிபோயிஸ் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு அப்பிரதேச இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.பல வருட காலமாக இவ் மைதானம் புனரமைப்பு செய்யப்படாமை குறித்து விளையாட்டு நடவடிக்கைகளை மேள்கொள்ளமுடியாமல் உள்ளது.இதனுடன் சேர்ந்த அஸ் ஸபா வித்தியாலய பாடசாலை இவ் மைதானத்திலேயே இல்ல விளையாட்டுக்கள் போற்றவற்றுக்கும் பயன்படுத்துவதுமுண்டு பல தடவை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தும் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை வாக்குகளுக்காக மட்டும் வருவோர் ஏன் எங்களது மைதானத்தை வந்து பார்த்து புனரமைப்பு செய்யாமலிருப்பது கவலையழிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்கள்.

எனவே இவ்மைதானத்தை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச விளையாட்டு யுவதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
வாக்குகளைப் பெறவரும் அரசியல்வாதிகள் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தரமாட்டார்களா? வாக்குகளைப் பெறவரும் அரசியல்வாதிகள் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தரமாட்டார்களா? Reviewed by Madawala News on 5/06/2017 09:00:00 PM Rating: 5