tg travels

மோடி வருகையால் காயமடைந்த லேடி.


இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டன் - டன்பார் மைதானத்தில் சென்று இறங்கிய உலங்குவானூர்தியால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். 

இப்பெண், இந்திய பிரதமர் இன்று (12) திறந்து வைத்த டிக்கோயா ஆதார வைத்தியசாயைலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 உலங்குவானூர்தியின் காற்றாடிகளால் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக டன்பார் மைதானத்திற்கு அருகில் உள்ள சமனகம பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது.இந்த சம்பவத்திலேயே அந்த பெண் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடி வருகையால் காயமடைந்த லேடி. மோடி வருகையால் காயமடைந்த லேடி. Reviewed by Madawala News on 5/12/2017 07:38:00 PM Rating: 5