Ad Space avaiable

மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக் ) காரணமாக M P வாசுதேவ சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதி.


மாரடைப்பு  ஏற்பட்டதால்பாராளுமன்ற உறுப்பினரும் , மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சிகாரருமான  வாசுதேவ நாணயக்கார அவர்கள் சற்றுமுன்  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக செய்திகள் தெரிவிகின்றன.

சமீப காலமாக சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதுஎவ்வாறு இருப்பினும், வாசுதேவவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக் ) காரணமாக M P வாசுதேவ சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதி. மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக் ) காரணமாக M P வாசுதேவ சற்றுமுன்னர்  வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on 5/22/2017 12:25:00 PM Rating: 5