tg travels

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுமி வீட்டில் மஹிந்த ராஜபக்ச இறுதி அஞ்சலி.


பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு அனர்த்தம் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கு சூட்டுச் சம்பவம் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

சமாதி ரன்சிக்கா பத்திரண என்ற சிறுமியே உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சிறுமியின் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

11 வயதாக குறித்த சிறுமி பொரளை, ரத்னாவலி பாலிக்கா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுமி வீட்டில் மஹிந்த ராஜபக்ச இறுதி அஞ்சலி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுமி வீட்டில் மஹிந்த ராஜபக்ச இறுதி அஞ்சலி. Reviewed by Madawala News on 5/20/2017 11:42:00 AM Rating: 5