tg travels

News just in..ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் அவர் வாகனத்தை இடைமறித்தனர்.. சம்பவ இடத்தில் அமைதியின்மை ..


ஞானசார தேரரை விசாரனைக்காக அழைத்து செல்ல சற்று முன்னர் அவர் சென்ற வாகனத்தை மறித்து அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாகவும் 
அங்கு சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குருநாகலையில் இருந்து தம்புள்ளை படகமுவ பிரதேசத்தில் அவரது வாகனம் இடைமறிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அவரோடு உள்ளவர்கள் பொலிஸாருடன் வாய் தர்கத்தில் ஈடுபட்டுவருதாக தெரிவிக்கப்படுகிறது.
News just in..ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் அவர் வாகனத்தை இடைமறித்தனர்.. சம்பவ இடத்தில் அமைதியின்மை .. News just in..ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் அவர் வாகனத்தை இடைமறித்தனர்.. சம்பவ இடத்தில் அமைதியின்மை .. Reviewed by Madawala News on 5/21/2017 12:06:00 AM Rating: 5