Ad Space avaiable

மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்த ஞானசார தேரர்.


இலங்கையில் தற்காலத்தில் பலராலும் பேசப்பட்டு வரும் ஞானசார தேரர் இன்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்துள்ளார்.

ஞானசார தேரர் குழு இன்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்து தனத இனவாதக் கருத்துக்களை கக்கியிருந்தார்.

இதன்போது, வீட்டின் உரிமையாளர்கள் இருக்கும் போது வாடகைக்கு இருப்பவர்கள் எதைப்பற்றியும் கதைக்க கூடாது என தெரிவித்து நாட்டின் உரிமையாளர்கள் சிங்களவர்கள் என்றும் வாடகைக்கு இருப்பவர்கள் சிறுபான்மையினர் என்றும் தனது உரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான வீடியோவை கீழே பார்க்கலாம்.
மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்த ஞானசார தேரர். மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்த ஞானசார தேரர். Reviewed by Madawala News on 5/17/2017 03:05:00 PM Rating: 5