tg travels

ஞானசார தேரர் கண்டியில் உண்ணாவிரதம்.

அரசாங்கம் மற்றும் பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக தெரிவித்து பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கண்டியில்  இன்று உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகி வருவதாக அறிவித்துள்ளார்.


இதனை அவ்வமைப்பு உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை கண்டி மல்வத்த விகாரையில் உண்ணாவிரதம் இருக்க தயாராகும் ஞானசார தேரருக்கு ஆதரவாக அவர்களது  ஆதரவாளர்களையும் அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

ஞானசார தேரர் கண்டியில் உண்ணாவிரதம். ஞானசார தேரர் கண்டியில் உண்ணாவிரதம். Reviewed by Madawala News on 5/21/2017 03:23:00 PM Rating: 5