tg travels

கத்தாரில் இலகுவாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான விஷேட செயலமர்வு.


கத்தாரில்  இலகுவாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான விஷேட செயலமர்வு.
இவ் அரிய வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள.

தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்கள்..!!!
நேர்முகப்பரீட்சைக்குத் தயாராகுவதில் சிரமமா...!!
சுயகோர்வையை தரமானதாக தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள்...!!
தனிப்பட்ட உளவியல் ஆலோசனைகள்....!

இதுபோன்ற பல்வேறுபட்ட சந்தேகங்களுக்கான தீர்வாக; தரம் வாய்ந்த நிபுணர்களினால் நடாத்தப்படும் விஷேட செயலமர்வு...!!!

பதிவுகளுக்கு இன்றே விரையுங்கள்
55497421 / 55779488

Online registration https://docs.google.com/forms/d/1-EeUCeyOuTrRiYrr5gFONv2ecChk4jCj9TDW99zPR78/edit?c=0&w=1

காலம்: 19 மே 2017 (வெள்ளிக்கிழமை)
நேரம்: 2.00 மணி முதல் 5.00 மணி வரை

இடம்: Phoenix Private School, Salwa Road. (Beside Teyseer Petrol station)
வாருங்கள்....!!!

உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்..!!!
ஏற்பாடு: SLMPQ
கத்தாரில் இலகுவாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான விஷேட செயலமர்வு. கத்தாரில்  இலகுவாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான விஷேட செயலமர்வு. Reviewed by Madawala News on 5/15/2017 05:53:00 AM Rating: 5