Ad Space avaiable

ஸக்காத் கோட்பாடும் நடைமுறையும்... கத்தாரில் விஷேட விரிவுரை.


கத்தாரில் விஷேட விரிவுரை- ஸக்காத் கோட்பாடும் நடைமுறையும் - அஷ்ஷெய்க் அய்யூப் அலி(நளீமி).

உங்களுக்கு ஸக்காத் பற்றிய சந்தேகங்கள் ஏதும் உண்டா?? கவலையை விடுங்கள.

இதோ ஸக்காத் துறை முதன்மை அறிஞர் அஷ்ஷெய்க் அய்யூப் அலி ( நளீமி ) அவர்கள் முதன்முறையாக கத்தாரில்.

உங்கள் சகல சந்தேகங்களுக்கும் ஒரே மேடையில் தெளிவு பெற்றுக்கொள்ள இதோ ஓர் சந்தர்ப்பம்.

Date : 12-05-2017 (Friday)
Time : 7.00pm to 9.00pm
Venue : Sheikh Eid Charity Building, Al-Markiya Street, Doha

ஸக்காத் கோட்பாடும் நடைமுறையும்... கத்தாரில் விஷேட விரிவுரை. ஸக்காத் கோட்பாடும் நடைமுறையும்... கத்தாரில் விஷேட விரிவுரை. Reviewed by Madawala News on 5/09/2017 10:15:00 AM Rating: 5