Ad Space Available here

பாமரனின் ஒரு வேண்டுகோள் - சகோதரர் லத்தீப் பாருக் அவர்களின் கட்டுரைக்கான மறுமொழி.சகோதரர் லத்தீப் பாருக் அவர்கள் உலமாக்களை விமர்சித்தும் ஜம்இய்யதுல் உலமாவைச் சாடியும் வழமை போன்று கட்டுரையொன்றை எழுதியுள்ளார். பத்திரிகையாளராக அறியப்படுகின்ற அவருக்கு சில மறுமொழிகளை பாமர மக்களின் சார்பாக இருந்து வழங்குகின்றேன்.

முதலில் அவர் எது உண்மையான அறிவு என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். எந்த உயரத்துக்கு வேண்டுமானாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சடவாத அனைத்துக் கல்விகளையும் ஒன்று சேர்த்தாலும் எம் மேலான நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு செயலுக்கோ அல்லது ஒரு வார்த்தைக்கோ ஈடாகாது என்று புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகம், பண்பாடு, மனிதனுக்கான சட்டங்களை மனிதனைப் படைத்தவன்தான் தர வேண்டும். அதை விடுத்து தரப்பட்ட விடயங்களில் மனிதர்கள் கையடிப்பதானது மிகப் பெரும் அநியாயமாகும்.

உலகாயுத கல்வியைக் கற்பவர்களின் புத்திஜீவித்தனங்களை மார்க்கத்தில் காட்டுவது என்பது முறையற்ற ஒன்று. அதை பாமரர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வால் அருளப்படாத சட்டங்களை படித்துக் கொண்டும் அவ்வாறானவர்களால் இயற்றப்பட்ட மனித உரிமை, சுதந்திரம், பால்நிலை சமத்துவம் போன்ற தொனியில் காட்டுமிராண்டித்தனமான கொள்கைகள் கோஷங்களுக்கு வால்பிடித்து நிற்கும் சுதந்திர ஊடகங்களும் அதற்கு வேலை செய்பவர்களும் எந்த நீதியின் அடிப்படையில் மார்க்க ஆலிம்களை முட்டாள்கள் தொனியில் கேள்வி கேட்கின்றார்களோ தெரியவில்லை.

தற்போதைய கல்வித் திட்டம் ஊடகவியலாளர்கள் குறித்தும் யூதர்களின் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கும் விசயங்களை எடுத்துதுரைக்கின்றேன்.

கல்வித் திட்டம்- 

"யூதரல்லாதவர்களின் கல்வித் நிறுனங்களை அழிப்பதற்காக நாம் அதற்குள்ளாக ஊடுறுவி விட்டோம்.காலம் கடப்பதற்குள்ளாக இந்த வேலையை முடிக்கும் பொருட்டு தந்திரமாகவும் மிக நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மூலம் நாம் அவர்களை கட்டுப்படுத்திவிட்டோம். கல்வித்திட்டம் ஒரு ஸ்ப்பிபிங்கால் இயங்கும் இயந்திரம் என்று வைத்துக் கொண்டால், அந்த ஸ்ப்பிரிங்கின் இரு முனைகளும் நம் கையில் உள்ளன.முன்னர் அந்த ஸ்ப்ரிங் சீரான முறையில் இருந்தன. ஆனால் நாமோ "லிபரலிசம்" என்னும் குழப்த்தை புகுத்திவிட்டோம்.நிர்வாகம் செய்வது எப்படி, தேர்தலை நடத்துவது எப்படி, பத்திரிகைத்துறையில் இயங்குவது எப்படி, தனி மனித சுதந்திரம் போன்ற விசயங்களில் ஏற்கனவே நமது கைங்கரியம் உள்ளது.ஆனால் கல்விப் பயிற்சி முக்கியமானது.அது கொள்கை ரீதியானது.அதுவே நம் கொள்கைகளில் அடித்தளம். " -(Protocols of The Elders of Zion)

ஒரு பாமரனின் நிலையிலிருந்து கொண்டு லத்தீத் பாருக் போன்ற ஊடகவியலாளர்கள், சட்ட வல்லுனர்கள், புத்திஜீவிகள் என்பவர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால்,  தயவு செய்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டங்களின் தொழில்களில் இருந்து கொண்டு அதே கண்ணோட்டத்தோடு எங்களது மார்க்கத்தை பார்க்க வேண்டாம்.

By: தாஜ் அஸ்ரி 
பாமரனின் ஒரு வேண்டுகோள் - சகோதரர் லத்தீப் பாருக் அவர்களின் கட்டுரைக்கான மறுமொழி. பாமரனின் ஒரு வேண்டுகோள் - சகோதரர் லத்தீப் பாருக் அவர்களின் கட்டுரைக்கான மறுமொழி. Reviewed by Madawala News on 5/09/2017 10:53:00 AM Rating: 5