Ad Space avaiable

ரிவிர பத்திரிகை அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டது.


மருதானையில் அமைந்துள்ள ரிவிர பத்திரிக்கை அலுவலகத்திற்கு காவற்துறையால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி , அங்கு பொருட்கள் அகற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறை உத்தரவின் படி காவற்துறை செயற்படுவதாக மருதானை காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
ரிவிர பத்திரிகை அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டது. ரிவிர பத்திரிகை அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டது. Reviewed by Madawala News on 5/22/2017 05:16:00 PM Rating: 5