tg travels

குழந்தை சல்மான் கடத்தல் விவகாரம். சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.


கம்பளையில் கடத்தப்பட்ட குழந்தை சல்மான்  மட்டக்களப்பில்   மீட்கப்பட்டதை அடுத்து நேற்று போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞனையும்,  கரடியனாறில் கைதான இரு பெண்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியது அறிந்ததே..

இந்நிலையில், கடத்தலில் தொடர்புபட்ட 2 பெண்கள் மற்றும் ஆணை இம்மாதம் பதினெட்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தை சல்மான் கடத்தல் விவகாரம். சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல். குழந்தை சல்மான் கடத்தல் விவகாரம். சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல். Reviewed by Madawala News on 5/07/2017 03:36:00 PM Rating: 5