Ad Space avaiable

'ஸ்பா' பெயரில் விபசாரவிடுதி.. முற்றுகையில் பலர் சிக்கினர்.


பொரலஸ்கமுவ, பெபிலியானவில் 'ஸ்பா' என்ற பெயரில் விபசாரவிடுதியை நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில், ஆண் முகாமையாளர் உட்பட 6 பெண்களை, பொரலஸ்கமுவ பொலிஸார், நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

24-36 வயதுக்கு உட்பட்ட பெண்களே,  இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், உடுகம்பொல, தெஹிகஹன, மீறிகம, மட்டக்குளிய, லுனுகம்வெவ, கோட்டை மற்றும் ஹங்வெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களை, கஹ்கொடவவெல நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
'ஸ்பா' பெயரில் விபசாரவிடுதி.. முற்றுகையில் பலர் சிக்கினர். 'ஸ்பா' பெயரில் விபசாரவிடுதி.. முற்றுகையில் பலர் சிக்கினர். Reviewed by Madawala News on 5/14/2017 11:49:00 AM Rating: 5